Showing posts with label சேவியர் ராஜப்பா. Show all posts
Showing posts with label சேவியர் ராஜப்பா. Show all posts

குருவியைத் தேடி

குருவியைத் தேடி 

மலைகளின் முகடுகளில் 
மரங்களின் கிளைகளில் 
புதர்களின் நடுவில் 
வீடுகளின் கூரைகளில் 
தேடித் ததேடி அலுத்தாலும் 
அலைபேசி கோபுரத்தின் 
அடியில் மட்டும் தேட மறந்தேன் 
செத்துப் போன சிட்டுக் குருவிகளை ...

...
சேவியர் ராஜப்பா - ராமேஸ்வரம் 


விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD